Thursday, August 26, 2010

நமது வாக்கு மின்போல் அடித்திடுக!

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது நெஞ்சினிலே மின்னற் விசிறிப் பாய்க.
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக.
நமது வாக்கு மின்போல் அடித்திடுக.
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்.
அது நம் வலிமையை வளர்த்திடுக.

-மகாகவி பாரதி

5 comments:

  1. அட! வலைப்பக்கம் திறந்தாச்சா??? வருக! வருக!

    ReplyDelete
  2. வாங்க சௌபா..
    பாரதியின் வரிகளில் எல்லாம் தெரிகிறது.

    ReplyDelete
  3. வருக.. வருக......
    அண்ணே... உங்களை வரவேற்க...
    என்னால் எழுத இயலவில்லை...
    பாரதியே எழுதியிருக்கிறான்.

    ...சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
    தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
    பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
    பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
    மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
    மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
    நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!

    ReplyDelete
  4. இதென்ன டெஸ்ட் பதிவா!

    ReplyDelete
  5. வருக வருகவென இருகரம் கூப்பி வலையுலகம் சீவலப்பேரி பாண்டியை வரவேற்கிறது!

    ReplyDelete